The post சென்னை பல்கலை. ஏப்ரல் 2023 செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானது appeared first on Dinakaran.
சென்னை பல்கலை. ஏப்ரல் 2023 செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானது
சென்னை: சென்னை பல்கலை. ஏப்ரல் 2023 செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வுமுடிவுகளை //unom.ac.in என்ற பல்கலை. இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.