டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு செப்.17-ல் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. செப்டம்பர் 17-ல் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
The post நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு செப்.17-ல் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு appeared first on Dinakaran.
