வர்த்தகம் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.4.35-ஆக நிர்ணயம் Sep 06, 2023 நாமக்கல் தின மலர் நாமக்கல்: நாமக்கல் முட்டை விலை ரூ.4.35-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ஒரே நாளில் 5 காசுகள் உயர்ந்து ரூ.4.35-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது The post முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.4.35-ஆக நிர்ணயம் appeared first on Dinakaran.
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்: 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை.!