தொடர்ந்து 20ம் தேதி (நேற்று முன்தினம்) ஒரு சவரன் ரூ.53,600 என்று விலை உயர்ந்தது. இதற்கிடையில் நேற்று தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடி உயர்வை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,780க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,240க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
The post தங்கம் விலை அதிரடி; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 எகிறியது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.