டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன் சந்திர குமார் போஸ் பாஜகவில் இருந்து விலகினார். கட்சி உடன் தனது கொள்கை ஒத்துப்போகவில்லை என ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 2016ம் ஆண்டு பாஜகவில் இணைந்த சந்திர குமார் போஸ், மேற்கு வங்க மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.