தமிழக அரசின் தொழில்துறை செயலாளராக உள்ள கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். மத்திய பணிக்கு மாற்றம்: ஒன்றிய அரசு

டெல்லி: தமிழக அரசின் தொழில்துறை செயலாளராக உள்ள கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். மத்திய பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஒன்றிய அரசின் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் அமைச்சக செயலாளராக கிருஷ்ணன் நியமனம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தும் பொறுப்பில் இருந்த கிருஷ்ணன் திடீர் மாற்றபட்டுள்ளார்.

The post தமிழக அரசின் தொழில்துறை செயலாளராக உள்ள கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். மத்திய பணிக்கு மாற்றம்: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: