“சூப்பர் ப்ளூ மூன்” பார்க்க ரெடியா.. இன்று வானில் அபூர்வ அரிய நிகழ்வு

சென்னை : சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் அரிய நிகழ்வு இன்று (30.08.2023) இரவு 8:37 மணிக்கு விண்ணில் நிகழப் போகிறது; இதனை நாம் வெறும் கண்களால் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது வழக்கமாக தோன்றும் பவுர்ணமி நிலவை விட நாளைய தினம்தோன்றும் நிலா கூடுதல் வெளிச்சத்துடன் தென்படும்

The post “சூப்பர் ப்ளூ மூன்” பார்க்க ரெடியா.. இன்று வானில் அபூர்வ அரிய நிகழ்வு appeared first on Dinakaran.

Related Stories: