ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக சபரி மலை கோயிலில் இன்று முதல் பக்தர்கள் அனுமதி

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக சபரி மலை கோயிலில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கபடுகின்றனர். நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. சபரி மலையில் இன்று முதல் திருவோண நட்சத்திரத்திற்கான சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.

The post ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக சபரி மலை கோயிலில் இன்று முதல் பக்தர்கள் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: