டெல்லி: நிலவில் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு பிறகு, இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வுக்காக இஸ்ரோவுடன் தென்னாப்பிரிக்காவில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி இணையவுள்ளார்.
The post நிலவில் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு பிறகு இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.
