இந்தியா ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை..!! Aug 19, 2023 ஜார்க்கண்ட் முதல் அமைச்சர் ஹேமந்த் சோரன் சம்மான் அமலாக்கத் துறை ராஞ்சி தின மலர் ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், வரும் 24-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே சம்மன் அனுப்பி ஹேமந்த் சோரன் ஆஜராகாத நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. The post ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை..!! appeared first on Dinakaran.
அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’, ‘கிரிஜன்’ வார்த்தைகளுக்கு தடை: ஆவணங்களில் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை
குடிநீரில் கழிவுநீர் கலந்து 23 பேர் பலி; ஒன்றியம், மாநிலம், மாநகராட்சியில் பாஜக ஆட்சியில் இருந்து என்ன பயன்?: சொந்தக் கட்சியை விளாசிய சுமித்ரா மகாஜன்
எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கும் நிலையில் 100 நாள் வேலை திட்டம் ‘ஊழலின் கடல்’: ஒன்றிய அமைச்சர் சர்ச்சை கருத்து
தொழிலாளர் அமைச்சகம் தலையிட்டதால் 10 நிமிட டெலிவரி திட்டத்தை கைவிட்டது பிளிங்கிட்: ஸ்விக்கி, ஜெப்டோவும் பின்பற்ற வாய்ப்பு
தெரு நாய்கடியால் ஏற்படும் உயிரிழப்புக்கு மாநில அரசு இழப்பீடு தர உத்தரவிடுவோம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
அரசு ஊழியரை விசாரிக்க அனுமதி கட்டாயமாக்கும் ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17ஏ குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: இறுதி முடிவுக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும்