கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 17,718 கன அடியில் இருந்து 18145 கன அடியாக உயர்வு

கர்நாடக: கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 17,718 கன அடியில் இருந்து 18145 கன அடியாக உயர்ந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 13,145 கனஅடி நீரும், கபினியில் இருந்து 5,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

The post கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 17,718 கன அடியில் இருந்து 18145 கன அடியாக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: