சென்னை: ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து அதிமுக மூச்சாவது விட முடியுமா என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நீட் விவகாரத்தில் திமுக தொடர்ந்து மாணவர்கள் பக்கம் நிற்கும் எனவும் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தும் எனவும் அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.