குற்றம் தாராபுரம் அருகே சொத்து தகராறு காரணமாக தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் Aug 16, 2023 Tarapuram திருப்பூர் ஈஸ்வரமூர்த்தி ஈஸ்வரமூர்த்தி திருப்பூர்: தாராபுரம் அருகே சொத்து தகராறு காரணமாக தம்பி ஈஸ்வரமூர்த்தியை அண்ணன் வெட்டிக்கொலை செய்துள்ளார். ஈஸ்வரமூர்த்தியை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த அண்ணன் பழனிசாமியிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். The post தாராபுரம் அருகே சொத்து தகராறு காரணமாக தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் appeared first on Dinakaran.
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்