சிறார் நலனை பாதுகாக்கவே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு

சென்னை: சிறார் நலனை பாதுகாக்கவே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடந்துள்ளன. போனஸ் போன்ற கவர்ச்சிகர அறிவிப்புகளால் மக்களை அடிமையாக்கி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சம்பாதிக்கின்றன எனவும் ஆன்லைனில் விளையாடுபவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியாது எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post சிறார் நலனை பாதுகாக்கவே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: