டெல்லி: மக்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
The post மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு appeared first on Dinakaran.