உலகம் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவு 5.8 ஆக பதிவு Aug 05, 2023 ஆப்கானிஸ்தான் ஆப்கான் பைசாபாத், ஆப்கானிஸ்தான் தின மலர் ஆப்கான்: ஆப்கானிஸ்தான் ஃபைசாபாத் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கதின் எதிரொலி அதிர்வுகள் டெல்லியில் உணரப்பட்டது. The post ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவு 5.8 ஆக பதிவு appeared first on Dinakaran.
நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் மாஜி அதிபர் டிரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகள் நிரூபணம்: ஜூலை 11ம் தேதி தண்டனை அறிவிப்பு
ஹமாஸ் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 35 பேர் பலி