ரூ.100க்கு கீழ் குறைந்த தக்காளி விலை!

சென்னை : கோயம்பேடு சந்தையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தக்காளி விலை 100க்கு கீழ் குறைந்துள்ளது.
முதல் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.120க்கும், 2ம் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.80க்கும் விற்பன செய்யப்படுகிறது. வரத்து அதிகரிப்பால் வரும் நாட்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

The post ரூ.100க்கு கீழ் குறைந்த தக்காளி விலை! appeared first on Dinakaran.

Related Stories: