ஆனால், நடப்பாண்டு ஒரே மாதத்தில் 2 சூப்பர் மூன்கள் காட்சி தர உள்ளது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் சூப்பர் மூனும் வரும் 30ம் தேதி 2வது சூப்பர் மூனும் தோன்ற உள்ளது. பொதுவாக ஒரே மாதத்தில் தோன்றும் 2வது சூப்பர் மூனை ப்ளூ மூன் என அழைக்கின்றனர். அடுத்த சூப்பர் ப்ளூ மூன் 2032ம் ஆண்டில் நிகழும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் சூப்பர் மூனை காண உலக மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
The post ஒரே மாதத்தில் 2 சூப்பர் மூன்கள் தோன்றும் அரிய நிகழ்வு..இன்று நள்ளிரவு முதல் சூப்பர் மூன் காட்சி!! appeared first on Dinakaran.