தமிழகம் சென்னை அடுத்த ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி இளம்பெண் உயிரிழப்பு Jul 31, 2023 சென்னை ஊரப்பாக்கம் ரயில் நிலையம் ஊர்பாக்கம் ரயில் நிலையம் சென்னை: சென்னை அடுத்த ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி இளம்பெண் உயிரிழந்துள்ளார். மற்றொரு பெண் படுகாயமடைந்துள்ளார், தண்டவாளத்தை கடக்க முயன்ற 22 வயது இளம்பெண் உயிரிழந்த நிலையில் யாழினி படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார். The post சென்னை அடுத்த ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி இளம்பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.
சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை வனத்துறையிடம் வழங்க முடியாது: பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை
விழுப்புரம், நெய்வேலியில் விஜிலென்ஸ் அதிரடி இணை சார்பதிவாளர் ஆபீஸ், வீட்டில் ரெய்டு: ரொக்க பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கியது
பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கோவையில் 2 டாக்டர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: தீவிரவாத அமைப்புடன் தொடர்பால் கர்நாடகா சிறையில் இருந்தவர்கள்