பாஜ எம்.பி. பிரிஜ் பூஷனுக்கு இடைக்கால ஜாமீன்

புதுடெல்லி: பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜ எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் அதன் உதவி செயலாளர் வினோத் தோமர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர்கள் இருவரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் கோரினார்கள். டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இவர்களுக்கு இரண்டு நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

The post பாஜ எம்.பி. பிரிஜ் பூஷனுக்கு இடைக்கால ஜாமீன் appeared first on Dinakaran.

Related Stories: