கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், சாகித்ய அகாடெமி உள்ளிட்ட விருதுகளை பெற்ற கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளான இன்று அவரை நேரில் சந்தித்து முதல்வர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

The post கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: