வட மாநிலங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்: இந்திய வானிலை மையம்

டெல்லி: வட மாநிலங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சிக்கிம், மேகாலயா, உ.பி., உத்தராகண்ட், மத்தியபிரதேசம் ஆகிய இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post வட மாநிலங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்: இந்திய வானிலை மையம் appeared first on Dinakaran.

Related Stories: