தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டுள்ளார். மது இல்லாத தமிழகம் தொடர்பான வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட 5 பேர் சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறு முதல்வருக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

The post தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை appeared first on Dinakaran.

Related Stories: