விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் நாளை ஆலோசனை..!!

சென்னை: விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் நாளை பனையூரில் ஆலோசனை நடத்துகிறார். நாளை காலை 9 மணிக்கு பனையூர் இல்லத்தில் ஆலோசனைக்குப் பின் பொறுப்பாளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

The post விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் நாளை ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: