செல்போன் திருட்டு

 

கோவை, ஜூலை 10: கோவை சாயிபாபா காலனி கிழக்கு அழகேசன் ரோட்டை சேர்ந்தவர் சுபாஷ் (40). இவர் வீட்டு ஜன்னல்களுக்கு ஸ்கிரீன் அமைக்கும் வேலை செய்து வருகிறார். இரவு நேரத்தில் வீட்டை உட்பக்கமாக பூட்டிவிட்டு சுபாஷ் தூங்கி கொண்டிருந்தார். அப்போது கதவு பூட்டை உடைத்த மர்ம நபர் நைசாக வீட்டுக்குள் புகுந்து சுபாஷ் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்கிரீன் பொருத்தி கொடுக்க பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் செல்போனை திருடி சென்றார். மறுநாள் எழுந்து பார்த்த சுபாஷ் வீட்டில் பொருட்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

The post செல்போன் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: