நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அதிகபட்சமாக தேவாலாவில் 10 செ.மீ. மழை பதிவு..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அதிகபட்சமாக தேவாலாவில் 10 செ.மீ. மழை பதிவானது. பந்தலூரில் 9 செ.மீ., அவலாஞ்சியில் 8 செ.மீ., மேல் கூடலூரில் 5.5. செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

The post நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அதிகபட்சமாக தேவாலாவில் 10 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: