கோயம்புத்தூரில் தனியார் கல்லூரியில் கட்டுமானப் பணியின் போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு

கோவை: கோயம்புத்தூரில் தனியார் கல்லூரியில் கட்டுமானப் பணியின் போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த மேலும் ஒரு தொழிலாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.  இது தொடர்பாக போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

The post கோயம்புத்தூரில் தனியார் கல்லூரியில் கட்டுமானப் பணியின் போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: