உலகம் பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் Jun 15, 2023 பிலிப்பைன்ஸ் மணிலா பிலிப்பைன்ஸ் தின மலர் மணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக் கோளில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. மணிலாவில் இருந்து 81 கிமீ தொலைவில் காலை 7.49 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. The post பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.
உலகம் முழுவதும் வானில் வர்ணஜாலம்; பூமியை தாக்கியது பயங்கர சூரிய புயல்: சாட்டிலைட், மின் கட்டமைப்புகளுக்கு ஆபத்து
பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டி ஐநா பாதுகாப்புக் கவுன்சிலை மீண்டும் பரிசீலிக்கக் கோரும் தீர்மானம் ஐநா பொதுச் சபையில் நிறைவேறியது!
இந்தியாவில் நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் அமெரிக்கா :ரஷ்யா குற்றச்சாட்டு