தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே, பிரபுல் பட்டேல் நியமனம்..!!

டெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே, பிரபுல் பட்டேல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே, பிரபுல் பட்டேலை நியமித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்தார்.

The post தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே, பிரபுல் பட்டேல் நியமனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: