மாநில உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி உத்தரவு

சென்னை: மாநில உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி உத்தரவு பிறப்பித்துள்ளார். தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்பது பற்றிய சுற்றறிக்கை மீது நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் அளித்துள்ளனர்.

The post மாநில உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: