தென்காசி மாவட்டம் ஆலங்குளம் – அம்பாசமுத்திரம் சாலையில் மரம் விழுந்து தொழிலாளி படுகாயம்!

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் – அம்பாசமுத்திரம் சாலையில் சூறைக்காற்றால் பூவரச மரம் வேரோடு சாய்ந்தது. மரம் விழுந்ததில் படுகாயமடைந்த பிச்சையா (55) என்ற கட்டிட தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

The post தென்காசி மாவட்டம் ஆலங்குளம் – அம்பாசமுத்திரம் சாலையில் மரம் விழுந்து தொழிலாளி படுகாயம்! appeared first on Dinakaran.

Related Stories: