உதகை அருகே கல்லட்டி மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் 108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து..!!

நீலகிரி: உதகை அருகே கல்லட்டி மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் 108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 18-வது கொண்டை ஊசி வளைவில் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் ஆம்புலன்ஸ் உதவியாளர் பிரகாஷுக்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில் ஓட்டுனர் நவீன் காயமின்றி தப்பினார்.

 

The post உதகை அருகே கல்லட்டி மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் 108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: