2024ல் நடக்கவுள்ள மக்களவை தேர்தலையொட்டி சோதனையை தொடங்கியுள்ளது தேர்தல் ஆணையம்..!!

டெல்லி: 2024ல் நடக்கவுள்ள மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் சோதனையை தொடங்கியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்டவற்றை சோதனை செய்யும் பணியை தேர்தல் ஆணையம் துவங்கியது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5மாநிலங்களுக்கு இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.

The post 2024ல் நடக்கவுள்ள மக்களவை தேர்தலையொட்டி சோதனையை தொடங்கியுள்ளது தேர்தல் ஆணையம்..!! appeared first on Dinakaran.

Related Stories: