மணிப்பூர் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலா என்பதை சிபிஐ விசாரணை மேற்கொள்ள அம்மாநில அரசு பரிந்துரை

மணிப்பூர்: மணிப்பூர் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலா என்பதை சிபிஐ விசாரணை மேற்கொள்ள அம்மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 3,734 வழக்குகளில் 6 வழக்குகளை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தியுள்ளது.

The post மணிப்பூர் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலா என்பதை சிபிஐ விசாரணை மேற்கொள்ள அம்மாநில அரசு பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: