எலக்ட்ரானிக்ஸ் ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட்

ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் ஒன்றிய எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆராய்ச்சி நிறுவனத்தில் 20 சயின்டிஸ்ட் பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணி விவரம்

Scientist: 20 இடங்கள். வயது: 32க்குள். சம்பளம்: ரூ.67,700-2,08,700.

தகுதி: Instrumentation/Control System/Electronics/Electrical/Software Technology/ Electronics & Communication/Embedded System/Microwave Electronics/Mechatroics ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் எம்.இ.,/எம்.டெக்.,

வயது வரம்பு: 30.6.2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் வயது கணக்கிடப்படும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ceeri.res.in/recruitments/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.6.2023.

The post எலக்ட்ரானிக்ஸ் ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் appeared first on Dinakaran.

Related Stories: