பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள், தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டும்: பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள், தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டும். இந்தியாவில் ஜனநாயகம் மலர ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டும்; முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் வந்துவிடக் கூடாது. திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து சிலர் பயப்படுகிறார்கள், கண்ணை மூடிக் கொண்டு விதண்டாவாதம் செய்கிறார்கள் என்று பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

The post பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள், தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டும்: பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: