டெல்லி – சான்பிரான்சிஸ்கோ ஏர் இந்தியா விமானம் இன்ஜின் கோளாறு காரணமாக ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள மகதான் நகருக்கு திருப்பி விடப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
The post ஏர் இந்தியா விமானத்தில் இன்ஜின் கோளாறு: ரஷ்யாவில் தரையிறக்கம் appeared first on Dinakaran.