சொல்லிட்டாங்க…

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. :- பீகார் முதல்வர் நிதிஷ்குமார்
பிரதமர் மோடியின் பிடிவாதத்தினால் பாஜ சமீபத்தில் நடந்த இமாச்சல், கர்நாடகா மாநில தேர்தல்களில் தோல்வியை தழுவியது. :- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: