சென்னையில் சட்டவிரோதமாக விற்க முயன்ற 4 கிலோ யானை தந்தம் பறிமுதல்..!!

சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக விற்க முயன்ற 4 கிலோ யானை தந்தங்களை வருவாய் புலனாய்வு துறை பறிமுதல் செய்தது. சட்ட விரோதமாக யானை தந்தங்களை விற்க முயன்ற 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் சட்டவிரோதமாக விற்க முயன்ற 4 கிலோ யானை தந்தம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: