ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தில் சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம்: அறிக்கை அளிக்க உத்தரவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தில் சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சேதமடைந்த சுகாதார நிலையத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. சுகாதார நிலைய கட்டடம் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

The post ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தில் சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம்: அறிக்கை அளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: