ஒடிசா ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். :- பிரதமர் மோடி
இது முழுமையான அலட்சியம், ரயில்வே அமைச்சர் ஒடிசாவைச் சேர்ந்தவர். தார்மீக அடிப்படையில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். : – சஞ்சய் ராவத் எம்.பி.
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.