சேலம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் இறந்தது பற்றி ஆட்சியர், எஸ்.பி. அறிக்கை தர மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: சேலம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் இறந்தது பற்றி ஆட்சியர், எஸ்.பி. அறிக்கை தர மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு அளித்துள்ளது. நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்தது வழக்கு தொடர்ந்துள்ளது. பட்டாசு விபத்து குறித்து 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு ஆணையிட்டுள்ளது.

The post சேலம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் இறந்தது பற்றி ஆட்சியர், எஸ்.பி. அறிக்கை தர மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: