ஜாதி, மத வேறுபாடு இன்றி அனைவருக்கும் தேர்தல் வாக்குறுதியில் கூறிய திட்டங்கள் சென்றடையும்: கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி

பெங்களூரு: ஜாதி, மத வேறுபாடு இன்றி அனைவருக்கும் தேர்தல் வாக்குறுதியில் கூறிய திட்டங்கள் சென்றடையும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடந்த அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் கர்நாடக முதல்வர் பேட்டியளித்தார். 200 யூனிட் வரை இலவச மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதி ஜூலை முதல் அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

The post ஜாதி, மத வேறுபாடு இன்றி அனைவருக்கும் தேர்தல் வாக்குறுதியில் கூறிய திட்டங்கள் சென்றடையும்: கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: