கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் விளம்பர பலகை சரிந்து 3 இளைஞர்கள் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் விளம்பர பலகை சரிந்து 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். விளம்பர பலகை சரிந்தது தொடர்பாக கருமத்தம்பட்டி காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

The post கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் விளம்பர பலகை சரிந்து 3 இளைஞர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: