புதுச்சேரி நகரப் பகுதிகளில் நாளை மின் தடை

புதுச்சேரி: புதுச்சேரி நகரப் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை இரண்டு மணி நேரம் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை முழுமையாக மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.

The post புதுச்சேரி நகரப் பகுதிகளில் நாளை மின் தடை appeared first on Dinakaran.

Related Stories: