மதிமுக பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு

சென்னை: மதிமுகவில் 5வது அமைப்பு தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளராக மீண்டும் வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுச்செயலாளர் பதவிக்கு வைகோ மட்டுமே மனுத்தாக்கல் செய்ததால் போட்டியின்றி தேர்வானார்.

The post மதிமுக பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: