திருவள்ளூர்: திருவள்ளூரில் லஞ்சம் பெற்ற வழக்கில் குமாரராஜபேட்டை கிராம நிர்வாக அலுவலருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2010-ல் இறப்பு நிதி பெற சோமசுந்தரம் என்பவரிடம் ரூ.1,100 லஞ்சம் பெற்றபோது விஏஓ விஜயராகவலு கைது செய்யப்பட்டார். வழக்கில் விஏஓ விஜயராகவலுக்கு 6 ஆண்டு சிறை, ரூ.50,000 அபராதம் விதித்து திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
The post திருவள்ளூரில் லஞ்சம் பெற்ற வழக்கில் குமாரராஜபேட்டை விஏஓ-க்கு 6 ஆண்டு சிறை தண்டனை..!! appeared first on Dinakaran.