கடலூர் கேப்பர் மலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை..!!

கடலூர்: கடலூர் கேப்பர் மலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரை அடுத்து 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ஈடுபட்டுள்ளது.

The post கடலூர் கேப்பர் மலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: