ஹெரிடேஜ் கிளாசிக் என்ற குரூஸர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்தது ஹார்லி டேவிட்சன்..!!

ஹார்லி டேவிட்சன் நிறுவனம், ஹெரிடேஜ் கிளாசிக் என்ற குரூஸர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.26.59 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள 1,868 சிசி இன்ஜின், அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 155 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 4 வண்ணங்கள் உள்ளன.

The post ஹெரிடேஜ் கிளாசிக் என்ற குரூஸர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்தது ஹார்லி டேவிட்சன்..!! appeared first on Dinakaran.

Related Stories: