கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை

தேனி: கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சுருளிப்பட்டியில் அரிசிக்கொம்பன் யானை சுற்றித் திரிவதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை appeared first on Dinakaran.

Related Stories: